மாற்றம் ஒன்றே

சாந்தினி
ஒவ்வொரு மனங்களும்
மாற்றத்தினையே விரும்புகின்றது
அது நடந்துவிட்டால் என்ன எல்லாம் புதிதாக இருக்கின்றது என்றொரு ஏக்கம்
பாமுகத்தின் இணையத்தின்
பக்கங்கள் பற்பல மாற்றங்கள்
அழகுடன் இலகுவான
அணுகு முறைகள்
இம் மாற்றத்தை மகிழ்வுடன் வரவேற்று இணைவோம்
எம் ஆற்றல்களை படைப்போம்.

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading