10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
மாற்றம்
Selvi. Nithianandanமாற்றம்
மாற்றம்
காலத்தின் கோலம் ஞாலத்தில் மாற்றம்
கடுகதியான தாக்கம் கடப்பதால் ஏக்கம்
காற்றோடு புயலும் மழையாய் வெள்ளமும்
மாற்றம் கண்டதால் கனதியாய் மானிடம்
பருவங்கள் பலதும் படிபடியாய் மாற்றம்
பட்டினியின் விழிம்பில் பரிதவிக்கும் உயிர்கள்
பயிற்ச்செய்கை அழிவும் பகலவனின் மாற்றம்
பகல் இரவாய் மாறும் பனிபொழிவு காணும்
உலகப் பூமியில் ஆட்சிகள் பலமும்
உருட்டு பிரட்டால் சிதறும் கட்சிகள்
உரசி விட்டும் பற்பல அரசியல்
உன்னத போட்டியில் முரணாகும் மாற்றம்
நாட்டுக்கு நாடு மாற்றத்தின் வளர்ச்சி
சோற்றுக்கு கூட வழியின்றி தளர்ச்சி
கூடுவிட்டு கூடுமாறும் மானிடத்தின் சுழற்ச்சி
ஏட்டினிலே எழுதிடலாம் எண்ணத்தின் மாற்றமே
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...