முதல் ஒலி

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி: முதல் ஒலி

பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த தமிழர் குரல் ஒலியை
உறவாக ஒன்றிணைத்த
முதல் ஒலி ஊடகம்
இன்னுமொரு அகவையினை
பதியமிடும் பொன் நாளில்

மகத்துவமான பணி தனித்துவமான
தொடர் பாடல் பக்குவம்
ஆளுமையான ஒருங்கிணைப்பு
அனைத்திற்கும் தனி சிறப்பு
இலண்டன் தமிழ் வானொலியான
முதல் ஒலி 37வது அகைவையிலே
மலர்வு கண்டு தொடர்கிறது
வாழிய வாழியாவே!!!

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading