முதல் ஒலி

முதல்ஒலி –
65

செம்மொழியாம் தமிழ் மொழி எனும் மொழியை தொடக்கிய வானொலியே

1956-2025 காலம் வரை வாழ்ந்து வரும் பாமுகமே

அன்று தொடங்கிய முதல்ஒலி இப்போது வரை ஒலித்துக் கொண்டிருக்கின்றது

தடுக்க பல யடை வந்தாலும் சறுக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றது

சிறுவர்களை வழிநடத்தி அவர்களை நல்வழிப்படுத்த உதவுகிறது

ஒவ்வொரு வயது பிரிவினருக்கேற்ப நிகழ்ச்சிகளை தொகுத்து அவரவருக்கு ஏற்றவாறு நடாத்துகின்றனர்.

அன்று தொடங்கியது இன்று வரை என்றும் முதல் ஒலியாய் தென்பட என் வாழ்த்துகள்
நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading