மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

ராணி சம்பந்தர்

07.05.24
ஆக்கம் 145
விழிப்பு
தமிழினம் எனச் சுட்டிக் காட்டி தரங் கெட்ட வழியில் குட்டிக்குட்டி
ஒட்டுமொத்த தமிழனை
முற்று முழுதாய் விழுங்கும் தாழிப்பு

துடிக்கத் துடிக்க தேடித் தேடி அழிப்பு
இனமே பிடிக்காத
மனத் துவேஷ ஒழிப்பு
குடித்தன மாந்தரைக்
கூத்தாட வைத்துக்
கலாச்சாரம் கலைத்த
தாழிப்பு

வெட்டி வீழ்த்தினும் பட்டுப் போகாது
வெட்ட வெட்டத் தழைக்கும் விழிப்பு
பட்டி தொட்டி எங்கும்
கட்டி எழுப்பி வட்டியோடு
குட்டியும் தட்டிக் கேட்க
வீதியில் போராடும்
விழிப்புணர்வு.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading