துறவு பூண்ட உறவுகள்

ராணி சம்பந்தர் ஆண்டாண்டு தோறுமதில் மாண்டு குவிந்த மானிடர் மறைந்ததோர் மாயமதிலே விறைத்ததே மனங்களிலே தோண்டத் தோண்டவேயது நீண்ட அடியோடு...

Continue reading

“பூமி “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208

“பூமி”
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!

அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை உள்ளத்தில்
எம்மை சுமக்கின்றது பூமி
அது என் சாமி!

சூரிய ஒளியில்
பயிர் விளைகின்ற பூமி
ஓசோனின் படலம் உடைந்து
வெப்ப காற்று வீசுகின்றது!

நுட்பமான பூமி
வெப்பத்தால்
வெடிக்க விடாதே
இயற்கை ஒளி விழும் பூமி
செயற்கை ஒளியூட்டி அழிக்காதே!

நன்றி
வணக்கம் 🙏

Author:

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading