துறவு பூண்ட உறவுகள்

சர்வேஸ்வரி சிவரூபன் துறவு பூண்ட உறவுகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஒரு கூட்டிலே இன்ப வீட்டிலே

கரு சேரவே காலம் வாழ்த்தவே

பெரும் கோடியே அன்பு மலர்த்தோட்டமே

பணத்தாசையே பக்கமெல்லாம் புரட்டியே கலங்கவே

கதியும் அற்றே சுற்றமும் அற்றே

சுழலும் நிலையிலே சுதந்திரம் இழந்து

கழலும் துதியாது கடமையும் துரத்தவே

உறவுகளுக்காகவே உறவுக்கு அப்பாலே

மனசுக்குள் பாரமே மகிழவே முடியாது

தனிமையே வெறுமையில் வாடுபவர் கோடியே

இனிமையே என்னிடம் வரமாட்டாயா ஏக்கமே

உளமே வேதனையும் உனக்கு ஏனோ

போனது வருமா புலம்புவதில் பலனோ

அமைதியைத் தேடு ஆன்மீகம் கூடுமே
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading