-
Jeya Nadesan
Posts
கனவுப் பயணம்-2188 ஜெயா நடேசன்
மனதினிலே ஆயிரம் கனவுகள் எப்பொழுதும் வரும் தட்டிக் கொண்டேயிருக்கும் அங்கே போகணும் இங்கே போகணும் மனம் அங்கலாய்க்கும் அவசரப்படும் பலதையும் நினைத்து கோட்டை கட்டும் ஆயிரக் கணக்காக
உழைப்பின் மகத்துவம் 2187 ஜெயா நடேசன்
கார் மேகங்கள் காற்றில் கலந்து கால நிலை மாறி பருவ மழையில் மண் மனைந்து உழவர் பணியில் வயல் தொழிலுக்கு ஓடுகையில் வளமும் வாழ்வும் உழைப்பின் வெகுமதி