கனவுப் பயணம்-2188 ஜெயா நடேசன்

மனதினிலே ஆயிரம் கனவுகள்
எப்பொழுதும் வரும் தட்டிக் கொண்டேயிருக்கும்
அங்கே போகணும் இங்கே போகணும்
மனம் அங்கலாய்க்கும் அவசரப்படும்
பலதையும் நினைத்து கோட்டை கட்டும்
ஆயிரக் கணக்காக தனிமையில் தோன்றும்
தவிடு பொடியாக தவித்ததும் உண்டு
தினமும் விழி மூடி கண் திறக்கும் வரை
கனவுப் பயணம் சுழன்று சுழன்று வந்திடின்
நினைத்ததை முடித்து பலன் பெற்றதும் மகிமை

Jeya Nadesan
Author: Jeya Nadesan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading