User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெயம் தங்கராஜா

கவி 710 செல்லமே என் செல்வமே சிந்திடும் புன்னகையால் உள்ளம் பூரிக்குமே உதிர்க்கின்ற சொல்லாலே செவிகளில் அமுதூறுமே கடைச்சிரிப்பால் உடலுள்ளே உயிரும் சிலிர்த்திடுமே தடைப்பட்ட சந்தோசத்தை மழலைமொழி

நகுலா சிவநாதன்

வாழும் காதல் வாழும் காதல் வையமதில் வானம் அளவு வளரட்டும் சூழும் தொல்லை அகன்றிடவே சுடராய் காதல் மிளிரட்டும் ஆளும் அரங்கு அவனியிலே அரும்பும் காதல் மலரட்டும்

Abirami manivannan

கவி அரும்பு 188 பால் வெள்ளை நிறமே மிகவும் ருசியானதே ஆட்டுப் பாலாம் பசுப் பாலாம் பசுப் பால் பிடிக்குமே புரதமும் calciamum பாலின் சத்துக்களே எல்லோரும்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1930.. காதலின் வீதியில் பூக்களும் புன்னகையும் பாக்களும் பலகவியும் தேக்கமாய்த் தேனதாய்த் தாவியே பலர் மனத்தில் ஊக்கமாய் உணர்வுமாய்த் தாக்கமாய்த் தவிப்புமாய்ப் பூக்குமே காதலின்

ரஜனி அன்ரன்

“ கவி….ரஜனி அன்ரன் (B.A) 08.02.2024 இரண்டாயிரத்தி இருபத்தி நான்கு தேர்தல் ஆண்டாக மிரள வைக்குது உலகை உலகில் எழுபத்தியாறு நாடுகள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பு ஜனநாயகம்

இரா.விஜயகௌரி

கைக்குள் கையாய்கைத்தொலைபேசி………. கைக்குள் கையாய் -நமை கையகப்படுத்தும் வலையகப்பின்னல் வையகம் தொட்டெழும் பிரியாத் தோழி-அவள் பிணைத்தெழும் ஆழி வினாடியுள் நுழைந்து -நமை விரயமும் செய்திடும் அரக்கி நல்லவை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

08.02.2024 ஆக்கம் 302 புழுகு வெடி கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் பூங்கொத்து வெடி பத்துப் பத்தாய்ப் பறந்து பறந்து வித்தை காட்டும் சீன வெடியோ பத்து

திருத்தம்

மாசி வந்தாலே ( 601) 08.02.2024 மாசியிலே மகத்தான பிறப்பு மனையிலே பெற்றோராய் சிறப்பு மகிழ்ச்சியே இல்லற இணைவு மண்ணிலே வந்ததே பிரிவு பாசத்தால் இருவரின் அன்பு

Selvi Nithianandan

மாசி வந்தாலே ( 601) மாசியிலே மகத்தான பிறப்பு மனையிலே பெற்றோராய் சிறப்பு மகிழ்ச்சியே இல்லற இணைவு மண்ணிலே வந்ததே பிரிவு பாசத்தால் இருவரின் அன்பு வேசத்தால்

கெங்கா ஸ்ரான்லி

இன்று இங்கே பெண்களுக்கு விடுமுறை ————- கவலையின்றி களிப்புடன் ஆட்டமும் பாட்டமும் அடுக்களை வேலையில்லை அவிக்கவும் தேவையில்லை பிள்ளைகள் தொல்லையில்லை பொறுப் பெடுப்பார் அப்பாக்களே பதினெட்டு வயதுக்கு

வசந்தா ஜெகதீசன்

பருவங்கள் பலதாய்…. காலமும் நேரமும் கணதியுறும் காத்திடம் மிக்கதாய் வளர்ச்சிபெறும் பருவங்கள் பலதாய் பயணிக்கும் பற்பல மாற்றங்கள் மெய்ப்பிக்கும் ஆண்டிலும் உண்டு அத்தாட்சி அனுதின வளர்ச்சிக்கு பெரும்சாட்சி

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 222 பெண் கருணை அன்பு தியாகம் கொண்ட வைரமான உருவம் மனம் விட்டு பேசும் துணை வாழ்வில் துன்பம் துடைக்கும் துணை வீட்டோடு மட்டும் இருப்பவள்