-
Nada Mohan
Posts
நகுலா சிவநாதன்
தண்ணீர் பள்ளம் மேடு பாய்ந்து நீயும் பாதை அமைத்து பாய்கின்றாய் கள்ள மில்லா ஓட்டம் கண்டு கதைகள் பேசி மகிழ்கின்றோம் உள்ளம் எங்கு பசுமை தீட்டி உலகம்
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவி நீரிழிவு ———— பஞ்சு மிட்டாய் பத்து காசு பசி இல்லாவிடினும் ருசிக்கும் பாகற்காய் ஐந்து ரூபா படுகச்சல் சாப்பிட முடியாது இனிப்பா கசப்பா
பால தேவகஜன்
நீரிழிவு நீரிழிவு தலைப்பில் நிலைதடுமாறினேன் என் அப்பனை நீள்துயில் கொள்ள வைத்து என்னை நீங்கா வேதனையில் தவிக்கவிட்டதும் இதே நீரிழிவுதான். நீரிழிவு இதனால் எத்தனை பேரிற்கு பேரழிவு
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
16.11.23 கவி இலக்கம்- 291 சுழலும் சக்கரம் சுற்றிச் சுழலும் பூமிப் பந்தில் பற்றிக் கொள்ளும் புகழ், பொறாமை தொற்றிய நோயாகுதே காக்காய் பிடிக்கக் கற்றுக் கொண்டால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-21 14-11-2023 நீரழிவு தொப்பை பெருக கரும் புள்ளி வளர முகச் சுருக்கம் குறைய
வசந்தா ஜெகதீசன்
நீரழிவு….. வியாதியின் வேர்மூலம் விக்கினத்தின் நீர்மூலம் நீரழிவாய் பிரவாகம் நிர்க்கதியாய் உடலாகும் பலநோய்க்கு மூலதனம் படர்ந்தெழுந்தே பாதிக்கும் வருமுன் காப்புறுதி வந்தபின் காத்தெழுந்து உணவாலே கட்டமைத்தால் உடலுறுதி
ஜெயம் தங்கராஜா
சசிச நீரிழிவு உடலுழைப்பு அற்றோருக்கு ஒரு எச்சரிக்கை உழைக்காமல் உண்போர்கள் இதனால் முற்றுகை விளையாட்டை நிந்தித்தோர்க்கு கணையத்தின் தண்டனை அமிர்தத்தை உண்டாலும் விசமாகும் இழிநிலை வியர்வைதனை சிந்துவோரை
சிவரூபன் சர்வேஸ்வரி
நீரழிவு <<<<<<<<< வானத்தில் சண்டைகள் ஆரம்பித்தன வளைந்து நெளிந்து மின்னல் அவள் தாக்கினாள் இடியோசை காதில் பயங்கரத்தைக் பயங்கரமாய் கொடுத்தது இளமையான தென்றல் பேசாது மௌனமாகியது வென்முகில்
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.11.2023 கவி இலக்கம்-242 நீரழிவும் நீர் இழிவும் —————— நீரழிவும் நீர் இழிவும் மனித பயணத்தில் இடைஞ்சலும் இக்கட்டும் வந்து சேரும் சலம்
Vajeetha Mohamed
நீரழிவு எடைகுறைந்து எப்போதும் சோர்வு எடுக்கும் ௨ணவெல்லாம் ௨ண்ணாத தேர்வு மாறிப்போன வாழ்க்கை முறை மறந்துபோன வீட்டுவேலை ௨டற்பயிற்சி சிறை காணாமல் போன கிராமிய விளையாட்டு களவாடி
சிவா சிவதர்சன்
[ வாரம் 242 ] “நீரிழிவு” நோயற்றவாழ்வே குறைவற்றசெல்வம் நள்ளிரவில் தாக்கும் பகையை ஒக்கும் அறிகுறி காட்டாது மறைந்து தாக்கும் சலரோகம் நீரிழிவு,சக்கரைவியாதி, சலரோகம்,மதுமோகம் எதுஎப்படி அழைப்பினும்