User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1810! வெறுமை போக்கும் பசுமை! வெறுமை போக்கும் பசுமை -அது வறுமை போக்கும் இறைமை உறையும் பூமி உயிர்க்க- இறை வரமாய்ப் பூத்த நிறைமை!

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு. இல 222 16/05/23 செவ்வாய் இரவு 8.00 தலைப்பு: “பெற்றோரே” விரைக !வரைக.!பதிக.!

திருமதி. அபிராமி.

09.05.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -221 தலைப்பு ! ( அறுசீர்விருத்தம் ) “காணி” வனமது தாயக காணி வளமும் நிறைந்த பூமி // தனமது

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 11-05-2023 ஆக்கம் – 44 வெறுமை போக்கும் பசுமை சுயநலமிக்க மனிதனின் பேராசையால் பொலிவிழந்து போனது பூமி வளங்கள் சுரண்டப்பட்டு உயிர்கள் வாழ முடியாத

கமலா ஜெயபாலன்

காணி அன்னை ஞாபகம் அந்தக் காணி அதனை மறக்க யாரால் முடியும் தன்னை கொடுத்து தாங்கிக் காத்து தனமும் தந்த தங்கப் பூமி புல்லும் வளர்ந்து பொது

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை காணி ——— காணி நிலம் வேண்டும் அங்கு ஒரு பெரிய வீடும். வேண்டும் என்னே பெரிய ஆசை பாரதியின் கனவு ஆசை பாமர

அபிராமி கவிதாசன்

திருமதி.அபிராமி 09.05.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -221 தலைப்பு ! “காணி” வனமது தாயக காணி வளமும் நிறைந்த பூமி // தனமது கையிலும் இல்லை

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு காணி! ********* பத்துப் பரப்பு பரந்த தோட்டக்காணி சொத்து சுகம் எண்டு சொர்க்கபூமியில முற்றத்தில கூடி இருந்து சுற்றம் சூழக்

கமலா ஜெயபாலன்

காணி அன்னை ஞாபகம் அந்தக் காணி அதனை மறக்க யாரால் முடியும் தன்னை கொடுத்து தாங்கிக் காத்து தனமும் தந்த தங்கப் பூமி புல்லும் வளர்ந்து பொது

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 221 தலைப்பு – காணி பாரம்பரிய பரப்பானது பரம்பரையாய் கிடைத்தது பூட்டனுக்கு கிடைத்தது தாத்தா

சக்தி சக்திதாசன்

காணிநிலம் தேடித்தேடி நாணிடும் வகையிலெம் பேணிடும் அமைதியை வீணடிக்கும் மாந்தர் உதிக்கின்ற வேளையும் உதிர்கின்ற வேளையும் உணரமுடியா திருந்தும் உண்மையை மறந்தனர் இருக்கின்ற செல்வம் இரந்துண்டு வாழ்வதை