-
Nada Mohan
Posts
தொகுப்பாளர்
சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வு வரிசை:182 காலம்:26/07/22 செவ்வாய் இரவு 8.15 விருப்பு தலைப்பு கவிஞர் சக்தி சக்திதாசன் தொகுக்க, கவிஞர் வஜிதா முகமட் தொகுப்புக்கு துணையாக இணைவார்.வழமைபோல் உங்கள்
ஜெயம் தங்கராஜா
கவி 614 உலகிற்கு நம்மைக் காட்ட செதுக்கியவர் களிமண்ணையும் தன் கரங்கொண்டு பாண்டமாக்கும் குயவன் உளியாகி கற்பாறைகளை அழகுச் சிலைகளாக்கும் சிற்பி சிறுசித்திரங்களையும் அதி விசித்திரமாக்கும் ஓவியன்
நேவிஸ் பிலிப்
21/07/22 கவி இல(65) அது இது எது தெளிவான தொடக்கமென்று ஏதுமில்லை முடிவான முடிவென்றுமொன்றுமில்லை இதயத்திலிறுக்கமாய் இடம்பிடித்து இன்ப துன்ப வேளையிலுமின்புற்று இருக்குமது விண்ணில் மின்னும் தாரகைகள்
Selvi Nithianandan
தொலைந்ததா அல்ல தொலைத்ததா 523 நாட்டை பிடிச்ச சனியனும் நாலு திசையாய் பறக்குது நன்றி கெட்ட நாட்டாமை நல்லாய் வாலை ஆட்டுது இரவோடு இரவாய் திட்டம் இணைவாேடு
சக்தி சக்தி தாசன்
அன்பானவர்களே ! இன்று இசை வல்லுனர் என்று தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் பெயர் பெற்று அனைவர் நெஞ்சிலும் நீங்காத இடத்தைப் பெற்று வாழும் ” மெல்லிசை மன்னர்
ப.வை.ஜெயபாலன்
“ஒரு விடுமறை பொழுத டுபாய் நாடு தந்த மகிழ்வு ———————————-”. . “பகல்பரந்தபொழுதுகளே பருவமெலாம் கூட பசுமை எழில் ஒளிரும் எங்கும் பல மரங்கள். ஆட எழில்
சக்தி சிறினிசங்கர்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு வான் மழை வருவே! வான்மழையே நிலம்குளிரப் பெய்வாய் வளம்பெருக நீவருவாய் இங்கே ஏன் இந்த மழையென்று வேண்டாம் ஏர்பிடிக்கும் உழவர்தம் வாழ்வில்
கமலா ஜெயபாலன்
அண்ணா —————— பண்பினில் சிறந்து பலரைக் காத்தாய் படிப்பினில் உயர்ந்து பலதும் கற்றாய் பற்றுடன் இங்கே பறந்து வாராய் கண்ணிலே மணியாய்க் காத்த தெய்வம் கருணையும் கொண்ட
சிவரஞ்சினி கலைசெல்வன்
கையேந்தி நிற்கிறது நாடு கரையேற்ற வழி அறியார் ஆரும் கையாக்க தலைமை அதை கங்கணம் கட்டுகிறார் ஐந்து பேர் அளவிலே பாரும் ஆசைக்கு அளவில்லை பாரும் ஓன்றாகி
சிவா சிவதர்சன்
வாரம் 182 “முன்னறி தெய்வம்” அம்மையும் அப்பனும் முன்னறி தெய்வம் ஆன்றோர் உரைத்த கண் கண்ட தெய்வம். சித்திரா பெளர்ணமியன்று ஒளி வீசும் அன்னை ஆடி அமாவாசையன்று
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 182 தலைப்பு — இப்படித்தான் வாழவேண்டும் என்றிடும் அறவழிகள். விண்ணோடும் மேகங்கள் வான்வெளியில் போகையால் மண்ணிற்கு ஒளியூட்டும்