User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 175. தீயில் எரியும் எம் தீவு. தீராத நோய் போல் தீயும் தொடருது எம்தீவில் சீதையிட்ட சாபம் அன்று தமிழரின் சாபம் இன்று.

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 175 தலைப்பு — தீயில் எரியும் எம் தீவு தீயவற்றால் தீயவை தீயாகத்

சிவா சிவதர்சன்

வாரம் 175 “தீயில் எரியும் எம் தீவு” எந்தையரும் அன்னியரும் ஆயிரமாண்டாய் போற்றிவந்த எமதருந் தீவு இன்று கிரகணம் பீடித்த சூரியனாய் ஒளியிளந்து போனதேன்.? தாயை விற்கும்

ஜெயம் தங்கராஜா

தீயில் எரியும் எம் தீவு தீயினால் எரிந்து நாசமாகுமோவென நினைத்தது நீதியின் நீரூற்றால் பாதியில் அணைந்தது எப்படியாக இருந்த எம் தாய்த்திருநாடு இப்படியாகிப் போனதென வருத்தமெல்லாம் மனதோடு

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு175 தலைப்பு:”தீயில் எரியும் எம் தீவு” காலம். :17/05/21 செவ்வாய் இரவு8.15 வாரம் ஒரு கவிஞர் கவிஞர் சக்தி சக்திதாசன் இவ்வார தலைப்புக்கான உங்கள்

Vajeetha Mohamed

தீயில் எரியும் எம்தீவு ஆழுமை அற்ற அறைகூவல் காவலரண் தூளாகிய எதிர்முனைப்பு நேற்று விதைத்த பாவங்கள் அறுவடையாகும் சிறுபான்மையினரின் வேதனைக் கண்ணீர் செத்துப் பிழைக்குது சிக்கல் நேற்றைய

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-17.05.2022 கவி இலக்கம்-175 தீயில் எரியும் தீவு ———————— ஈழத் தீவின் நிலைமை மோசமானது அரசு ஆட்சி நிலை கவிழ்ந்தது போராட்டங்கள் பூசல்கள்

சக்தி சக்திதாசன்

தீயொன்று தெரிகிறது தீவொன்று எரிகிறது ஏனென்று புரியாமல் ஏதேதோ நடக்கிறது அரசியல் நாடகத்திலே அரிசியில்லா நிலையின்று அவலத்தின் மத்தியிலே அல்லாடும் சோதரர்கள் மாறாத மேடையொன்றிலே மாறிவிட்ட பாத்திரங்கள்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*******தீயில் எரியும் எம் தீவு****** இந்துமா சமுத்திரத்தில் இலங்கிடும் ஏந்திழையே முந்தைப் பொருளணங்கே முழுமதிக் காவியமே எந்தைத் தாயவளே எம்முயிர் தேவதையே செந்தணலில் நீமூழ்கி சிதைகின்ற போதினிலே

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் _67 “தீயில் எரியும் எம் தீவு” கல்லுரி இயங்கவில்லை காத்திருப்பு தொடர் ஊந்தில் தொலை தூரத்தில் இருக்கும் அம்மாவிடம் செல்ல!! வெயிலோ கொழுத்தி

Selvi Nithianandan

தீயில் எரியும் எம் தீவு நாட்டு நிலைமை என்னாச்சு சாட்டு இப்போ குழப்பியாச்சு நாலா பக்கம் சிதறியாச்சு நரிகள் இப்போ மாறியாச்சு குடும்ப ஆட்சியில் சூடுபிடிப்பு குடிமக்களும்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 175 17/05/2022 செவ்வாய் “தீயில் எரியும் எம் தீவு” —————————- “பையவே சென்று பாண்டியற்காகவே!”என்று பாலகன் சம்பந்தர் பாடினார் அன்று! மெய்யாக