-
Nada Mohan
Posts
Jeya Nadesan
கவிதை நேரம்-12.05.2022 கவி இலக்கம்-1509 நிலை மாறும் பசுமை ————————— இயற்கையிலே மாற்றம் வரும் பறவைகளோ இடம் பெயரும் எவர் அளித்த மாற்றத்தினால் மானிடர்க்கோ கேடு வரும்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு175 தலைப்பு:”தீயில் எரியும் எம் தீவு” காலம். :17/05/21 செவ்வாய் இரவு8.15 வரைக இணைக :
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு இறைவா நீயும் இரக்கம் காட்டு! இன்னல் இங்கே அதிகம் அதனால் மின்னல் வேகம் மீட்பில் வேண்டும் அன்னையாய்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
*********அன்னையர் நாள் ******* உருக்காண உதிரம் ஈந்த உத்தமி தான் அன்னை பெரும் துன்பம் பல கண்டு பெற்றெடுத்தாள் எம்மை கருவுற்ற நாள் முதலாய் கண்ணுறக்கம் மறந்தே
கெங்கா ஸ்ரான்லி
வைகாசியில் வைகாசியும் பிறந்தது வஞ்சியரும் மகிழ்ந்தனர். துஞ்சியவர் துயிலெழும்பி மஞ்சளும் பூசிக் குளித்தனர். மஞ்சள் வெயிலிலே மலர்ந்தன மலர்கள். வண்டுகள் ரீங்காரம் சுண்டியே இழுத்தது. மயங்கிய மலர்களும்
அபிராமி கவிதாசன்.
10.05.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 174 தலைப்பு ! “வார்த்தை அம்பு “ உள்ளம் நோக உரைக்கும் வார்த்தை தெள்ளிய மனத்தினில் தெளிவாய் பதியுமே அள்ளியே
மனோகரி ஜெகதீசன்
விருப்பத் தலைப்பு நீதிவழி நிற்பாருக்கே கேடிங்கு நிம்மதியும் காணாது போனது சுருங்கி மோதிச் சுழன்று மேனிலை கழன்று மேய்ப்பன் இன்றிச் சுருண்டு நாதியற்ற பரதேசிகளாய் நடுங்குகின்றோம் நாளை
ஜெயம் தங்கராஜா
கண்கண்ட தெய்வம் மண்ணிலுள்ள கண்கண்ட தெய்வம் அன்னை விண்ணின் இறைவனையும் மீறிவிடும் தன்மை என்னுருவம் பாராதே கருவறை சுமந்தாளென்னை இன்னோர் உயிருக்காய் உருக்கியேவிடுவாள் தன்னை தூக்கமில்லா ஆதவன்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 174 தலைப்பு — கருணையுடன் உதவுபவரை கல்வியைக் கற்கலாம் கலாநிதியாய் நிற்கலாம் இல்லையது என்றாலும்