-
Nada Mohan
Posts
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-01.03.202 கவி இலக்கம்-163 எண் 12ன் மகத்துவங்கள் ——————————— பன்னிரண்டு வருடங்களுகக்கு ஒரு முறையே பாரினில் மலைச்சாரல்களிலே பூப்பதுவே அழகான குறிஞ்சி மலர்களே
நகுலா சிவநாதன்
சிவனருள் சிந்தை குளிரச் சிவனை வணக்கி முந்தை வினைகளை அகற்றி வாழ்வோம் எந்தை ஈசன் அருளும் வரமும் ஏற்றம் தருமே எந்நாளும் அகந்தை அழிந்த அரியநாள் அன்பு
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
**** சிந்தை நிறைக்கும் சிவராத்திரி*** எந்தை ஈசன் எம்பெருமானை சிந்தை நிறைத்து சிவராத்திரியில் வந்தனை செய்ய வரம்பல பெருகும் முந்தை வினையும் முழுதும் அறுமே சிவனுக்கே உகந்த
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__56 “இசையும் மனிதனும்” இசை ஒலி வழி புகுந்து இதய நாடியினை தழுவி உயிரினங்களை இசையால் நனைய செய்யுமே கற்றோரும் மற்றோரும் இசைவயப்படுவரே கல்மனதையும்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 164 தலைப்பு — இதற்கு வெறுப்படையார் அற்புதம் ஆற்றல் ஆர்வம் இணைந்திட கற்றல் முற்றிக்
சிவா சிவதர்சன்
“காதல்” காதல் கைகூடும் நம்பிக்கை நழுவிப்போவதும் சகஜம் தோற்றவர் படுந்துன்பமோ முழுநீள சோக நாடகம் காதல் தோல்வி பகரும் காவியங்கள் மக்கள் மனதில் முதலிடம் வாலிபத்தில் வருங்காதல்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
01.03.22 கவி ஆக்கம்-53 பொறுக்கிய கூறுகள் சோலையானது கடுங்குளிரிலே சோகவனமானது பாலைவனமானது நெடுங்காற்றிலே போர்க்களமானது காலநிலையானது கவலையின்றி கட்டிப்புரண்டு பிரளயமானது மாரி மழையோ மிச்சம் மீதியின்றி சோ
கமலா ஜெயபான்
உள்ளத்தின் உகவை &&&&&&&&&&&&&&&&&&&& உள்ளத்தில் உகவைபொங்க உலகத்தை நீயறிவாய் பள்ளத்தில் வீழ்ந்தலும் பண்பிலே நீகுறையாய் கள்ளமில்லா நல்வாழ்வு கண்டதினால் உயர்வாவாய் துள்ளுகின்ற மனத்தலே துயர்தனைத் துடைத்திடுவாய் அன்னையின்
Vajeetha Mohamed
க௫வறைக்குள் நான் கு௫தியின் சு௫திக்குள் தரையில்லாப் படுக்கையில் வயிற்று ஊஞ்சலில் சொர்க்கமென நானி௫ந்தேன் நிம்மதியின் தூக்கம் ஒன்றிணைந்த பாசம் மங்கிய இ௫ட்டுமில்லை ஒளியாய் இ௫ந்தது அன்னையின் பாசம்