-
Nada Mohan
Posts
சக்தி சக்திதாசன்
“காதலி”. பார்வைக்கும் மொழியுண்டு படித்ததொரு பாவையிடம் மெளனத்திற்கும் ஒலியுண்டு புரிந்தது ஓர் பூவையினால் விழிகளின் கலப்பினால் விளைந்தவொரு இணைப்பினால் கழிந்த கணங்களெல்லாம் பிழிந்தெடுக்கும் தனிமையுணர்வு நிலமகளின் பொறுமை
மனோகரி ஜெகதீஸ்வரன்
“வழியா இல்லை வாழ” சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுகம் காட்ட இளநீர் பதநீர் நுங்கு கொட்டிடப் பனை தென்னை கோடியாய் கோடியிலும் இருக்கையில் வாட்டிடுமோ நோய் வறுமை வாய்விட்டே
கமலா ஜெயபாலன்
கருணையொடு கைகொடு உள்ளத்தில் உகவைபொங்க உலகத்தை நீயறிவாய் பள்ளத்தில் வீழ்ந்தலும் பண்பிலே நீகுறையாய் கள்ளமில்லா நல்வாழ்வு கண்டதினால் உயர்வாவாய் துள்ளுகின்ற மனத்தாலே துயர்தனைத் துடைத்திடுவாய் அன்னையின் அன்பினிலே
தங்கசாமி தவகுமார்
கவி : பூக்கட்டும் புன்னகை 03. 02. 2022 அந்தி வான அழகு இயற்கையின் புன்னகை ஆற்றங்கரை வருடல் தென்றல் அதன் புன்னகை மாலைப் பொழுதின் வானவில்
வசந்தா ஜெகதீசன்
பூக்கட்டும் புன்னகை… புன்னகை வதனம் பூக்குமா புதுப்புது எண்ணத்தைக் கோர்க்குமா அன்பினை ஆட்சியாய் செலுத்துமா அகத்தின் ஆற்றல் நிலைக்குமா எத்தனை கவலையின் விம்பங்கள் சிலந்தியின் பின்னலாய் சிக்குமே
ரஜனி அன்ரன்
< “ பூக்கட்டும் புன்னகை “……கவி….ரஜனி அன்ரன்(B.A) 03.02.2022 பூத்த புத்தாண்டில் புதுமைகள் பிறக்கட்டும் நேற்று நடந்தவைகள் கனவாய் போகட்டும் தொற்றுக்களும் தோற்றுப் போகட்டும் மன இறுக்கங்கள்
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவிதை நேரம். **** பூக்கட்டும் புன்னகை**** கொட்டிடும் முரசு , வெகுவாகக் கொட்டிடட்டும். சுற்றிய சஞ்சலங்கள், சுக்குநூறாய்ச் சிதறட்டும். வெற்றிகள் குவிந்துமே, வெற்றிக்
நகுலவதி தில்லைதேவன்
3.1.22. வியாழன் கவி 176 பூக்கட்டும் புன்னகை மலர்களே மலருங்கள் மணம் பரப்பி மலருங்கள் காலையில் பறவைகள் ஒலியும் கதிரவன் ஒளியும் தென்றலின் சுகந்தமும் மரங்களின் அழகும்