-
Nada Mohan
Posts
சிவரூபன் சர்வேஸ்வரி
விடியுமா தேசம் ஃஃஃஃஃஃஃஃஃ விடியுமா தேசம் பார்புள்ள விடியுமே தேசம் வாடிபுள்ள இராசாத்தி சங்கதி கேட்டுக்கோ இயற்கை தந்தது வாழ்வு உனக்கேன் இறுமாப்பு சுவரு இருந்தால் சித்திரம்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு! வாரம்-278 17.09.2024 தேர்தல் …………. இன்று தேர்தல் எங்கட தேசத்தில் வென்று முடிப்பரா எங்கட மக்கள் ? அன்று தேர்தல் ஆதிக்கர் பக்கம்
வசந்தா ஜெகதீசன்
தேர்தல்.. மாற்றத்தின் மறுபீடம் மனிதத்தின் நிர்ணயம் வாக்குரிமை அரியாசனம் தேர்தலின் விஞ்ஞாபனம் தேர்தலின் முன்னுரைகள் தேசத்தின் முன்னேற்றம் செயல்களின் புகழுரையில் செல்வாக்கு சொல்வாக்கு சிதறுதேங்காய் சீரற்றுச் செயலிழக்கும்
வசந்தா ஜெகதீசன்
தேர்தல்.. மாற்றத்தின் மறுபீடம் மனிதத்தின் நிர்ணயம் வாக்குரிமை அரியாசனம் தேர்தலின் விஞ்ஞாபனம் தேர்தலின் முன்னுரைகள் தேசத்தின் முன்னேற்றம் செயல்களின் புகழுரையில் செல்வாக்கு சொல்வாக்கு சிதறுதேங்காய் சீரற்றுச் செயலிழக்கும்
சக்தி சிறினிசங்கர்
வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு தேர்தல் ********* ஆட்சியைப் பிடிக்க ஆட்டம் போடுவர் சூட்சியும் செய்தே சுத்தப் பொய்யும் சொல்லி மக்களைச் சொந்தம் கொண்டாடுவர் நல்லுறவு
சரளா விமலராசா
வணக்கம் உறவுகளே! மனதுள்ளே ஓர் பார்வை மனதுள்ளே பலபார்வை மௌனங்கள் நிலையாகும் தனதான பாதையிலே தடைகளுமே ஓங்கிவர கலையாத கனவுக்குள் கால்தடங்கள் வலுவாகும் தொலைகின்ற நாட்களுக்குள் எதிர்பாரா
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 278. காலை மலர்ந்து விட்டது கனவுகள் கலைந்து விட்டன கண்கள் விழித்துக் கொண்டன கடமைகளை முடிக்க முனைந்திடுவோம் எம்மைச் சுற்றி எத்தனையோ எதிர்பார்ப்புகள்
மனோகரி ஜெகதீஸ்வரன்
வாக்காளனே கேள் ——————————–=– சனநாயகத் துடுப்பே வாக்கு வயதுவந்த உனக்கு முண்டே வாக்கு நீயும் பண்ணாதே இடக்கு வீழ்ந்திடவல்ல வாழ்ந்திடவே வாக்கு விற்பனைக்கல்ல உந்தன் வாக்கு அதன்வீரியத்தை