-
Nada Mohan
Posts
மனோகரி ஜெகதீஸ்வரன்
பெண்ணே பெண்ணே நீயொரு வரம் என்னே உலகுசெய்த தவம் சிவனும் தந்தான் பாதி கணித்தே செய்தான் நீதி பெண்ணே உந்தன் பெண்மையே பேரழகு மண்ணுக்குக் காட்டினான் பாரதியும்
Selvi Nithianandan
பெண்ணே வாழ்வெனும் சக்கரம் வரமாகும் பொறுப்பு வலிகள் மெளனம் வாஞ்சையாகும் சிறப்பு சிதறும் வார்த்தை சீர்பெறும் விருப்பு சினமாகும் கருத்தை சீக்கிரம் மறைப்பு மங்கையர் கணிப்பு மண்ணிலே