17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
ஆட்டம் காட்டும் ஆகாய விமானம்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1988..
ஆட்டம் காட்டும்
ஆகாய விமானம்…!
விஞ்ஞான விந்தை சிந்தை
விரிக்க
சிறகு விரித்துப் பறக்குதே
ஆகாயத்தில்
அழகாய் உடலில் நம்மைத்
தாங்கி
உயரப் பறக்கும் ஊர்க்குருவி
அல்ல
இது உயர்ந்த பேருதவி…!
நாடு விட்டு நாடு தாண்டும்
மக்காள்
கண்டம் விட்டுக் கடலும்
தாண்டுவரே
விரைந்த சேவை தொலையும்
காசும்
விமானப் பயணத்தை விரும்பி
ஏற்பார்..!
அண்மைக் காலம் அடுக்கடுக்காய்
குலுங்கும் தன்மை குவலயம்
அறியும்
இறப்பின் வேளை தொட்டே வந்த
இவர்கள்
மரண பயத்தைக் கண்டு
மீண்டனர்
மீண்டும் பயணத்தை நாடியும்
செல்லுவார்..!
சிவதர்சனி இராகவன்
29:5/2024
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...