-
Nada Mohan
Posts
சர்வேஸ்வரி சிவரூபன்
பெண்ணே பூங்கொடியே பொற்கொடியே புவிவிளங்க வந்த குலமகளே கலைமகளே அலைமகளே மலைமகளே என்றும் பாரதம் துலங்கிட வந்த மாதாவே கற்பகதருவே மாசில்லா மணியே மலர்விழியும் நீதானே முடிசூடிநின்று
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 268ஆம் வாரம் காலம்: 4/6/24 செவ் 7.45 தலைப்பு: “பெண்ணே” எழுதுக.இணைக.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-38 28-05-2024 வேள்வி எம் மண்ணின் விடுதலைக்காக வேள்வியானீரே மாற்றான் கை போக மடிந்து
கமலா ஜெயபாலன்
பொதுத் தலைப்பு அன்பின் ஊற்று அன்பும் பண்பும் ஆழ்மன ஊற்று இன்பம் தந்திடும் இனிய வார்த்தை எழிலாய் இதமாய் ஏற்றிய அன்பும் விழியில் நீராய் வெளிவரும் ஊற்றாய்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வேள்வி முன்னொருகாலம் முனிவர்கள் அரசர் மூட்டினர் யாகம் வேள்வி ஓமம் புகை கக்க அப் புகை நாட்டு மக்கட கு நலன்களை செயதது
சக்தி சக்திதாசன்
“வேள்வி. சந்தம் சிந்தும் சந்திப்பு. உள்ளத்தின் உணர்வுகள் உகுக்கின்ற கேள்விகள் வெள்ளாமாய்ப் பெருகியே வேள்வியாய் கிளர்ந்தன சத்தியத்தின் சாட்சியாய் நித்தியமும் சோதனைகள் மொத்தமாய்க் கணக்கிட்டால் அத்தனையும் சாதனைகள்
சிவா சிவதர்சன்
[ வாரம் 267 ] “வேள்வி” என்றும் குறிக்கோளுடன் மக்களுக்காகஉயிர்நீத்தோர் அரசனாயினும் ஆண்டியாயினும் தமிழர் நெஞ்சில் உயிர்வாழ்வார் நானூற்றைம்பது ஆண்டுகளாய் ஒளிவீசும்வேள்வித்தீ யாழ்ப்பாணஇராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலியன்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்…267 தலைப்பு! “வேள்வி” எங்கள் விடுதலை எங்கே என்பது எங்கள் கேள்வி! – இன மொழி உணர்வை நெய்யாய் ஊற்றி வளர்ப்போம் வேள்வி!
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு வேள்வி ———- போரிலே வென்றனர் தாமென எதிரிகள் போட்டனர் வெடிவீசி வேள்வி கொண்டாட பொதுநூலகம் எரித்தது பெரிய செயலென தீ வேள்வி யாகியது
ராணி சம்பந்தர்
28.05.24 ஆக்கம் 148 வேள்வி சுற்றி வந்து அடித்த அலாரம் போல் அதிகாலை 5 மணி தொற்றிய ஓலம் போற்றிய காட்டு வைரவர் வேள்வி சற்று உரத்து
ஜெயம் தங்கராஜா
சசிச வேள்வி தாயக விடுதலை வேள்வி தன்னில் நாயகர் எத்தனையோ மாண்டனர் ஈழமண்ணில் யாருக்காக இந்த அளப்பரிய யாகம் ஈரைந்து மாதமாய் சுமந்தவள்போல் தியாகம் தன்னுயிர் கொடுத்து