User banner image
User avatar
  • Nada Mohan

Posts

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master, 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 260 தலைப்பு – பணம் அன்பு பார்த்து வந்த உறவு முகம் பார்த்து

ஜெபா தெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-31 09-04-2024 பணம் பணம் கண்டு பூமி சுழலவில்லை பாசம் கொண்டு நீ நடந்திடு

பணம்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-31 09-04-2024 பணம் பணம் கண்டு பூமி சுழலவில்லை பாசம் கொண்டு நீ நடந்திடு

வசந்தா ஜெகதீசன்

பணம்…. பணமே உலகாய்ப் பிரகாசம் பற்பல செயல்களின் உருவாக்கம் அற்புதச் செயல்கள் நிகழ்வாகும் அர்த்தமற்றும் செலவாகும் உழைப்பின் கணிப்பில் ஊதியம் உறவின் கணிப்பில் பலவேடம் வறுமை விலத்தப்

சக்தி சக்திதாசன் (2)

பணம் பணம் கொண்டோரெல்லாம் மனம் கொண்டிருப்பதில்லை மனமுடையோர் எல்லோரும் பணம் கொண்டிருப்பதில்லை ஐனநாயகம் பேசுகின்றோர் பணாநாயகம் தேடுவதும் ஐயபேரிகை முழக்கம் ஐகத்திலே பணவசமே ! உழைப்பவர் உலகத்தில்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-260, சீர்வரையறை:அறுசீர் விருத்தம் தலைப்பு! “பணம்” ………… குணத்தினைக் குப்பை என்றே கூறிடும் பல்லோர் இங்கே பணத்தினை நாடிச் செல்வார் பகையினை வெல்வ

சிவா சிவதர்சன்

[ வாரம் 260 ] “பணம்” பணமின்றி வாழமுடியாத இன்றைய உலகம் பசிக்கு உணவும் படுக்க இடமில்லா அவலம் பணமின்றி அன்றைய மனிதன் பண்டமாற்றின் அதிசயம் பாடுபடு,சோம்பலறு!

ஜெயம் தங்கராஜா

சசிச பணம் இதுவன்றி ஓரணுவும் அசையாதென்பது மெய் இதைத்தேடியே ஓடி உருக்குலைகின்றது மெய் காலங்கள் எல்லாம் விரயமாவதும் எதனாலே கோலத்தைக் கரைத்து ஓடுவதும் இதனாலே மதிப்பையும் மரியாதையையும்

கமலா ஜெயபாலன்

பணம் பணம் வாழ்ந்து கெட்டவன் வறுமைக்கு அஞ்சினான் வாழ்வே மாயமென்று வருந்தி அலைந்தான் மூழ்கியும் எழுந்தும் முழுவதும் அறிந்ததும் ஊழ்வினை விட்டு உயர்வைக் காண்பான் பணம் பந்தியிலே

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு. பணம். “கடை நடத்தி இராப்பகலாய் உழைத்த காசு கஷ்டப்பட்டு குடும்பமாய் சேர்த்த காசு உரிய வரி கட்டாமல் விற்ற காசை ஒளித்துக் காட்டி

சக்தி சக்திதாசன்

செல்லச் செல்லப் பயணத்தில் சொல்லப் பல அனுபவங்கள் தேடிவந்த நோக்கத்தை அடைய நாடித் தானிந்த ஓட்டமென்பேன் நேற்றொரு மேடையில் முடிந்த நாடகப் பாத்திரம் ஒன்று இன்றொரு வேடம்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_144 “பணம்” பணம் பத்தியிலே குணம் குப்பையிலே பணம் தேடும் பறவைகளாய் பாய்யிது மனசு தேடுது இளசு பணத்திற்கு விலை போகும் அரசியல் வாதிகள்!