User banner image
User avatar
  • Nada Mohan

Posts

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 252 “காதலர்”. நினைக்க ஊறும் பரவசம் நெஞ்சில் ஓடும் ஒயில் முகம் கனக்கும் இதயம் கண்டதும் காந்தக் கண்கள் ஒன்றிடும். நித்திரை மறந்து

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 252 06/02/2024 செவ்வாய் காதலர் ———— தம்மையே தாம் மறப்பர் தனிமையே இனி தென்பர் இம்மையே சிறப் பென்பர் இதுவல்லொ சுகம்

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : “கைக்குள் கையாய் கை தொலை பேசி” கைக்குள்ளே உலகை தந்து நிற்பாய் நம் காரிய நகர்விற்கு தொழில் நுட்ப தூரிகை ஆனாய் இடை

நகுலா சிவநாதன்

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி கைக்குள் கையால் கைத்தொலைபேசி கண்ணைக் கவரும் வனப்பைப் பார் பைக்குள் இருந்து பாடாய்ப் படுத்தும் பண்பு நிலையைப்பாரீரோ! வையம் தன்னில் வரவும் செலவும்

ஜெயம் தங்கராஜா

கவி 709 கைக்குள் கையாய் கைதொலைபேசி அடிமையாக்கி தனக்குக் கீழே வைத்தாலென்ன படிப்படியாக தூக்கத்தை தினமும் தொலைத்தாலென்ன நேரத்தை தின்றுமுழுங்கி ஏப்பம் விட்டாலென்ன பாரதூரமான கருவியிதென யாரும்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 221 கைக்குள் கையாய் கைத்தொலைபேசி கைக்குள் அடங்கிவிட்ட கைத்தொலைபேசியே இக்கட்டான நிலையிலும் கரம் கொடுப்பாய் எம்மை உனக்குள் அடக்கி வைத்து தன்னிலை மறந்து போக வைப்பாய்

சர்வேஸ்வரி.க

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி… சொல்லானதில்தொலைபேசி…. கைக்குள் செய்யும் காரியங்கள் கணக்கிலடங்கா…….கலியுக காலத்தின் ஓட்டத்தின் வேகம்….கைக்குள் கையாகி காட்டும் ஜாலங்கள் …… விண்ணும் மண்ணும் தொட்டுவிட்ட விந்தை…. சொல்லிடா

நேவிஸ் பிலிப்

கவி இல(120). 01/02/24 கைக்குள் கையாய் கைத் தொலை பேசி கையளவு மனசுக்குள்ள ஆயிரம் நினைவுகளை பத்திரமா பொதிஞ்சு வைச்சு உறவோடு உரையாடி மகிழ்ந்த காலம் தொலைஞ்சே

Selvi Nithianandan

காதலர் அன்பெனும் கூண்டில் அவனியில் காதல் அறியாது புரியாது அனுதினமும் தேடல் மலர்ந்திடும் காதல் மகிழ்வாய் செல்லும் துளிர்த்திடும் நேசம் துணையாய் சேரும் ஆதாம் ஏவால் இல்லற

ரஜனி அன்ரன்

“ கைக்குள் கையாக கைத்தொலைபேசி “கவி….ரஜனி அன்ரன்(B.A) 01.02.2024 அலைபேசி யுகமாக அவசரத் தொடர்புச் சாதனமாக அண்டத்தையே கைக்குள் தந்து கண்கவர் வண்ணங்களில் காத்திரமான நுட்பத்தில் கைக்குள்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.02.2024 கவி இலக்கம் -301 கைக்குள் கையாய் மெய்க்குள் தோய்ந்த பொய் உணர்வுகள் ஊடுருவி ஒரு கைக்குள் கையாய் பையில் அடங்கா கைத் தொலைபேசி முடங்கும் நேரந்

வசந்தா ஜெகதீசன்

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி…… விஞ்ஞானத்தின் விந்தை விளம்பர யுக்தியின் தந்தை தொழில்நுட்ப அறிவின் ஆற்றல் தொடரும் வாழ்வின் போற்றல் கைக்குள் கையாய் உறையுது காரியம் ஆற்றியே ஜெயிக்காது