-
Nada Mohan
Posts
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
28.11.23 ஆக்கம் -125 எச்சம் பண்டைய காலமோ வீட்டு விலங்கு எச்சம் பசளையானது இன்றைய கோலமோ கோட்டு சூட்டு சீன மோட்ச இரையானது மரமோ பட்டுப் போனது
Selvi Nithianandan
எச்சம் இலக்கண வகையில் இரண்டாக பிரியும் இணைவுடன் எச்சம் பலதாய் விரியும் மானிட எச்சம் பலகதை கூறும் மதியா மறுவும் மனதை வருடும் பறவை எச்சம் நோயாய்
Abirami manivannan
கவி அரும்பு 180 கல்லறை வீர்ரின் கனவிதுவோ கல்லறை வீரரின் மண்னை காக்க சென்றவரே பாசமான அம்மாவை விட்டு எம்மா காக்க சென்றவரே கார்த்திகை உனக்கே மழையும்
ஜெயம் தங்கராஜா
கவி 701 கல்லறை வீரரின் கனவிதுவோ மொழியை உயிராக்கி இனத்தை உயர்வாக்கினாரே நில விசுவாசிகள் தேசத்தைப் பற்றிய கனவு சாவுக்குப் பக்கத்தில் வாழ்க்கை உண்ணாது உறங்காது சுமையைச்
நகுலா சிவநாதன்
கல்லறை வீரரின் கனவிதுவோ! கல்லறை வீரரின் கனவிதுவோ சொல்லறையில் விழுந்த செய்தி தாயக விடுதலை ஒன்றே தாகமாய் தரணியில் போராடிய வீhர்கள் விடிந்தும் விடியாத வீரராய் மண்ணிலே
வசந்தா ஜெகதீசன்
கல்லறை வீரர்கள் கனவிதுவோ… விழிமூடி உறங்கிடும் வீரரே விடுதலை வித்தான தோழரே கல்லறைக் காவியம் கருக்கொள்ளும் காலத்தின் நாற்றாய் விதையூன்றும் தாயக மீட்பே தாகமாய் தன்னுயிர் ஈகையின்
கெங்கா ஸ்ரான்லி
கல்லறை வீர்ரின் கனவு ————— கல்லறை எதனால் வந்தது கண்டமே அதற்குள் அடங்கியதே சொன்னவற்றை செய்தார்களா சோகம் தானே மிஞ்சியது ஏமாற்றத்தால் கேட்டது தாய்மண் சுதந்திரம் பட்டது
ரஜனி அன்ரன்
கல்லறைவீரர் கனவிதுவோ…..! கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.11.2023 விடியல் கனவினை விழிகளில் ஏந்தி தாயகக் கனவினை நெஞ்சினில் சுமந்து இலக்கினை நோக்கிய இலட்சியக் கனவோடு செங்களமாடி வெஞ்சமர்
இரா.விஜயகௌரி
கல்லறை வீரரின். கனவிதுவோ……. கல்லறை தாங்கும் வித்துடல்கள் கருவறை தாங்கிய உறவறுத்து கண்நிறை தாய்மடி தோள்தாங்கி வித்துடலானார் உறவுகளே அவர் நெஞ்சறை தாங்கிய உணர்வலைகள். உயிர். எழுச்சி
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 243 தலைப்பு: “ எச்சம்” விருப்பு தலைப்பும் ஏற்பு. காலம்: 28/11/23 செவ்வாய் ஆரம்ப நேரம் இரவு 7.45