Selvi Nithianandan

எச்சம்
இலக்கண வகையில்
இரண்டாக பிரியும்
இணைவுடன் எச்சம்
பலதாய் விரியும்

மானிட எச்சம்
பலகதை கூறும்
மதியா மறுவும்
மனதை வருடும்

பறவை எச்சம்
நோயாய் மாறும்
பலமான எச்சம்
சாவாயும் மாறுதே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading