24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
போர்க் கோலம்
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல மெல்லக் கூட்டுச் சேரும்
பக்கவாத்திய நாடுகளாலும்
உருக்குலையும் அரபு நாட்டில்
கருகிச் சாம்பலாகுதே பிஞ்சுப்
பாலகர்கள்
அணுகுண்டுப் போர்வையில்
ஒளிந்துள்ள மர்ம இரகசியம்
ஆயுத வாள் முனையில் தேன்
பூசிய விற்பனை ஆயதங்கள்
எதனால் இந்த அகோர வாழ்வு
ஏனிந்த உதிரம் கொட்ட வேள்வி
நாளும் பொழுதும் காணுமிந்த
சீர் கேடான நார் கிழிந்த போர்க்
கோலம்
ஆளுமந்த அரசுத் தலைவர்கள்
மூளுமிந்தத் தீப்பிழம்புப் பாளுங் கிணற்றில் வீழாது
சிந்தித்து செயலாற்றுவாரா
போர்க் கோலம் தொடராது .
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...