

-
Nada Mohan
Posts

நகுலவதி தில்லைதேவன்
20.1.22 வியாழன் கவி 175. கொண்டாட்டக் கோலங்கள். தலைமுறை தலைமுறையாக கொண்டாட்டங்களும் தொடருதே வருடா வருடம் தைப்பொங்கல் வருடப்பிறப்பும், பாலன் பிறப்பும் கோயில் திருவிழாவும்,. ஊர் கூடி

கெங்கா ஸ்ரான்லி
கொண்டாட்டக் கோலங்கள் இன்பமலர்கள் பூத்துக் குழுங்கும் சிங்காரத் தோட்டம். எங்களுக்கு எந்நாளுமே ஒரே கொண்டாட்டம். தைபிறந்து விட்டதே இனி கொண்டாட்டம் தான். தை பிறந்தால் வழிபிறக்கும் ஏழை

Vajeetha Mohamed
கொண்டாட்டக் கோலங்கள் வழிமுறை வளர்த்தெடுக்க தலைமுறை தளர்கின்றது சீரழிவின் தொடர்க்கம் சீர்கேட்டில் முடியும் கண்ணியமாய் மதித்ததெல்லாம் கட்டவிழ்ந்து போயிற்று கண்குளிர ரசித்ததெல்லாம் வட்சப்பில் போட்டாச்சி ஆரவாரம் நடிப்பாகி

ரஜனி அன்ரன்
“ கொண்டாட்டக் கோலங்கள் “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 20.01.2022 பண்டிகைகள் விழாக்கள் கொண்டாட்டமென்றால் வண்ண வண்ணக் கோலங்கள் வாசலை அலங்கரிக்க கலைகளின் அம்சமாய் விரல்களின் வித்தகமாய்

வசந்தா ஜெகதீசன்
கொண்டாட்டக் கோலங்கள்… பாரிலே பறைசாற்றும் பண்பாட்டு முரசம் பயின்று நாம் சுமக்கின்ற பரிணாமம் கலசம் நிலத்தோடு நித்தமும் நிகழ்வாகும் விழாக்கள் நிறைந்திருக்கும் காரணத்தில் புதைந்திருக்கும் புதையல் வந்தேறு

நகுலா சிவநாதன்
கொண்டாட்ட கோலங்கள் வாழ்க்கையின் வழிமுறைகள் வாழ்வின் வண்ணக் கோலங்கள் தாழ்விலா வாழ்வுக்கு மகிழ்வின் தன்னம்பிக்கை கொண்டாட்டங்கள் தைபொங்கல் புத்தாண்டு தளிர்நடை போட்டு வந்த கொண்டாட்ட கோலங்கள் பகலவனின்

Jeya Nadesan
கவிதை நேரம்-20.01.2022 கவி இலக்கம்-1445 கொண்டாட்டக் கோலங்கள் ————————————– கோடை விடுமுறை என்று வந்திடும் கோலாகல கொண்டாட்டங்கள் நிறைந்திடும் கோவில்கள் திருவிழா கோலங்கள் இடம் பெறும் கோடி

இராசையா கெளரிபால
பாமுகப் பூக்கள் மலந்ததே பாவையின் உழைப்புடன் தேனாக இருபது கவிகாள் தேடிய முத்தாக ஒன்றித்து கூடியதோ கனவு மெய்ப்பட்ட நாளில் வாழ்த்துகள் கோடி வாழ்க வாழ்க வாழ்கவே.

சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 20-01-2022 ஆக்கம் – 30 கொண்டாட்டக் கோலங்கள் கொண்டாட்டக் கோலங்கள் எம் சந்திகளின் வழிவழி வந்த பண்பாட்டு விழாக் கோலங்கள் ஓன்றாய் கூடும் உறவுகளின்