User banner image
User avatar
  • Nada Mohan

Posts

K.Kumaran

சந்தம் சிந்தும் வாரம். 157 சிலுவை ஒன்று பேசுகிறது துயிலும் இல்லத்தில் ஆறடி நிலமும் எனக்கு இல்லை அளந்து வைத்த சிறு இடத்தில் சாம்பல் குடுவையில் அடங்கி

நகுலவதி தில்லைதேவன்

6.1.22. கவிதை. 172 மாற்றத்தின் திறவுகோல். மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறும் மாந்தர்க்கு மாற்றத்தின் திறவுகோல் நம்மிடமே என்று ஏற்றத்தின் திறவுகோலைக் காட்டியே வாழ்வோம். உள்ளத்தை

நகுலவதி தில்லைதேவன்

6.1.22. கவிதை. 172 மாற்றத்தின் திறவுகோல். மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறும் மாந்தர்க்கு மாற்றத்தின் திறவுகோல் நம்மிடமே என்று ஏற்றத்தின் திறவுகோலைக் காட்டியே வாழ்வோம். உள்ளத்தை

நகுலா சிவநாதன்

மாற்றத்தின் திறவுகோல் மாற்றம் என்ற திறப்பு திறக்கும்வரை பூட்டாகத் இருக்கும் திறக்கும் திருப்பம் உனதானால் திடமாய் மனதும் உறுதியாகும் மாறாத தன்மை மாற்றத்திற்குண்டு ஆறாத ரணங்கள் ஆட்சியிலுண்டு

K.Kumaran

வியாழன் கவி ஆக்கம். 77 மாற்றத்தின் திறவு கோல் மன்னிப்பு மடந்தையை தரும் கசக்கும் எதிர்பதனால் என்ன இலாபம் எரியும் தீயை வளர்பது அன்றோ மௌனம் கொண்ட

வசந்தா ஜெகதீசன்

மாற்றத்தின் திறவுகோல்… ஆண்டாய் ஒன்று அவதாரம் அவனிக்கே புது வரவாகும் கணிப்பும் கணக்கும் உறவாடும் கடிகார முட்களின் அதிகாரம் மாற்றத்தின் வலுவே தேட்டமாகும் மனிதத்தின் மூளை திறமையாகும்

Thangasamy Thavakumar

வியாழன் கவி 06.01.2022 தவக்குமார் திறவு கோல் அன்னையின் மடியின் திறவு கோல் கண்டு அகிலம் அதனில் வரவு கண்டேன் ஆண்டவன் வரமும் ஆதாரம் ஆகி ஆதயம்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை165 மாற்றத்தின் திறவுகோல் மாற்றம் என்னும் சொல் மாறாது என எண்ணி சமூகமும் மாறாதிருப்பது முன்னேற்றத்தை மறுப்பது அடுத்த தலைமுறையாவது மாற்றத்தில் உயர்வடைந்து எம்மினத்தை முன்னேற்றினால் மகிழ்ந்திடுவோம்

கோசல்யா சொர்ணலிங்கம்–

கோசல்யா வியாழன் கவி 3ம் பாகம் 463/ “மாற்றத்தி்ன் திறவுகோல்” சாவிகள் எல்லாமே சாவுடன் எம்மோடு பாவிகள் நாமே தான் பூட்டுக்களோடு.. மேவி ஆட்டுகின்ற ஆளுமை ஒடுக்கம்

சிவதர்சனி

வியாழன் கவி 1560! மாற்றத்தின் திறவுகோல்! மாறாத்தன்மை கொண்ட மாற்றம் ஏற்றம் நம்மில் தந்திடும் நாளும் குற்றம் குறைகள் கொண்ட போதும் கூன் நிமிர்த்த வேண்டுமே மாற்றம்!

சக்திதாசன்

ஓடுமந்த மேகம் – தனக்குள் பாடுமந்த கீதம் தேடுமந்த சொந்தம் ஏனோ தேய்ந்து கலையும் மேகம் கீறுமந்த வர்ணம் தன்னுள் சேர்க்குமொரு கோலம் கலையும்போதுதானெ எமக்குப் புரியுமந்த

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 06-01-2022 ஆக்கம் – 28 மாற்றத்தின் திறவுகோல் தலைகீழ் மாற்றத்திற்காய் தவம் கிடக்கின்றது பிரபஞ்சம் மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் விடைகாண முடியாத சூட்சுமத்திற்குள் உலகம் சுற்றிச்