-
Nada Mohan
Posts
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-279. தலைப்பு! “விடியுமா தேசம்” …………. எங்கட தேர்தல் முடிந்தது – இன வாதம் மீண்டும் நிமிர்ந்தது! சங்கடம் தீருமா நாளை? –
சர்வேஸ்வரி.க
விடியுமா தேசம்…? புதிதாகவொரு விடியலாக நிதம் நிதம்…. அகங்களின் உணர்வில் ஆக்கும் அதுவே பதிவு… எண்ணிய காரியம் காட்டுமதன் கோலம்…..ஏட்டின் கணிப்பில் பேசும் இதன் பொருளே…காட்டும் அதிலே
கமலா ஜெயபாலன்
தமிழுக்கும் அமுதென்று பேர் நேரிசைஒத்தாலிசை கலிப்பா தரவு பொதிகையிலே பிறந்திட்டு பெருமைதனைஉருவாக்கி மதியெனவே ஒளிதந்தும் மகிழ்வுடனும் உலாவந்து பதிதனிலே நடமாடும் பைந்தமிழும் பவனிவர துதிக்கின்றோம் அழகுதமிழ் துலங்கிடவே
சரளா விமலராசா
வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பு விடியுமா தேசம் மன்னர் ஆட்சி மறப்போரில் மக்கள் எடுத்த அறப்போரே! கன்னித் தமிழர் வழுவாமல் கடமை யாற்றிப் பணிபுராந்தார்! இன்னல் வாழ்வும்
வசந்தா ஜெகதீசன்
விடியுமா தேசம்.. இருளில் மூழ்கி ஈகை நிறைத்து அகிம்சைப் போரில் அண்ணல் தீலிபன் உண்ணா நோன்பில் பன்னிரு நாட்கள் விடியல் தேடிய விளக்கினை ஏற்றி அணு அணுவாக
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு விடியுமா தேசம் ———— ஈழப்போர் என்பது தான் தமிழரை தலைநிமிர வைத்தது மொழி பண்பாடு காக்கப் பட்டது கலைகள் பேணப்பட்டது தமிழினமும் உயர்ந்தப்
துவாரகன் ஷாமினி
மூடிய கண்கள் திறக்கவில்லை குனிந்த தலை நிமிரவில்லை கட்டப்பட்ட கைகளும் அவிழ்க்கப்படவில்லை… வாய்ப் பேச்சுக்கள் சபை ஏறவில்லை உண்ணா விரதங்கள் கை கூடவில்லை மெளன விரதங்களும் கலைக்கப்படவில்லை…
கீத்தா பரமானந்தன்
விடியுமா தேசம்! உருவமில்லா ஆசைகள் ஓசையற்ற கனவுகள் உள்ளமெனும் ஏட்டினிலே ஓராயிரம் ஏக்காங்கள் சொல்லிவிட வார்த்தையில்லை சொந்தக்கதை சோகக்கதை! முடிவற்ற இருளுக்குள் மூச்சடைத்த இனமாக விடிவெள்ளி காணாமல்
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 279 விடியுமா தேசம் உள்ளமெனும் ஓடையிது உணர்வென்னும் நீரோட்டம் உறைந்துவிட்ட உணர்வுகள் உறுத்துமெமைக் காலமெல்லாம் விடியலின் வாசலுண்டு வெளிச்சமங்கு தெரிவதுண்டு உருவமில்லா வெளிச்சமதை