-
Nada Mohan
Posts
கவிதை நேரம்-12.09.2024 கவி இலக்கம்-1913 தமிழர் தெரு விழாவாம் ——————
Jeya Nadesan —————————- தமிழர் தெரு விழா மீண்டும் வந்தது பதிமூன்று ஆண்டுகளாக இடம் பெறும் விழா மூன்று நாட்களாக தொடர்ந்து கொண்டாட்டமே டோர்ட்முண்ட் நகரின் பூங்காவி்ன் மத்தியிலே கொடி பறந்தது தமிழர் பண்பாடாய்…
வசந்தா ஜெகதீசன்
வலி.. வாழ்வின் பாதை செதுக்கிய ஓடம் வலிகளின் சுவடுகள் காயங்களாகும் ரணமாய் கணமாய் கீறலின் பதிவு ஆறிடும் வேளை பட்டறிவின் பகிர்வு அம்பெனத் தைத்து அனுபவம் கூறும்
துவாரகன் சாமினி
எட்டி உதைத்து பிண்டம் கிழித்து மண் தொடுகையில் அன்னைக்கு ஓர் வலி அவசர உலகில் ஓடி ஓடி உழைத்து ஆளாக்கப் பாடுபடும் அப்பாக்களுக்கு பல வலி பதினெட்டு
சரளா விமலராசா
கலிவிருத்தம் காய்+காய்+காய்+காய் வலி பதவிமோகப் போதையினால் பரிதவிக்கும் தாய்நாடே! கதியிலாத ஏதிலரை கடுகளவும் கண்டுகொளார்! விதியாடும் விளையாட்டில் விரைந்தோடும் பேராசை மதிமயங்கி அலைகின்றார் மனமிரங்கா மாந்தரினம்! குழிபறிக்கும்
சக்தி சக்திதாசன்
தாயே ! தமிழே ! தாயீந்த பாலுடன் தமிழ்தந்த அன்னையே ! பிறந்தேன் என்பது பெரிதல்ல தவழ்ந்தேன் என்பதும் புதிரல்ல பேசினேன் என்பதும் புதுமையல்ல நடந்தேன் என்பதும்
ப.வை. ஜெயபாலன்
சந்தம் சிந்தும் சந்திப்பு277 வலி “வரன் ஒன்று லண்டனில் வாய்த்துளது என்று வாங்கி வைத்த Doctor பட்டத்தை கொண்டு விரைவாக என் பெற்றோர் ஏற்பாடு செய்து விமானத்தில்
கமலா ஜெயபாலன்
வலி வலியின் வலிமை வந்தவர்க்குத் தெரியும் கலியுகத்தில் காண்கின்றோம் அதையும் இங்கே மனதில் துன்பம் மாறா வேதனை தினமும் வாட்டும் தீராத் தலைவலியாய் குடும்பத்தில் குழப்பம் கொடுக்கும்
சர்ளா தரன்
வலி சுமந்து சென்ற நாடு விழி சொரிந்து சென்ற காடு உயிர் தந்த உடம்பு வெந்தது புகை கொண்டு கலந்தது காற்று பகை இன்றி வாழ்ந்தவர் புகையாக
கீத்த்கா பரமானந்தன்
வலி! அலையிலாக் கடலுமில்லை அல்லலில்லா ஆயுளுமில்லை! கிலிகொண்டு நிற்பதனால் கிடைப்பது ஏதுமில்லை வல்லமையைத் துடுப்பாக்க வென்றிடலாம் வலிகளையே கல்லையும் கடவுளாக்கி காற்றலையும் கானமாக்கி எண்ணற்ற காட்சிகள் மண்ணிலே
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை வலி ———- வார்த்தைகள் அளந்து பேச வேண்டும் வார்த்தைகள் கண்டபடி பேசினால் மனதில் ஏற்படும் வலி சிலர் செய்கையால் மனமோ தவிக்கும் வலி