User banner image
User avatar
  • Nada Mohan

Posts

செல்வி நித்தியானந்தன்

நடிப்பு மானிட. நடிப்பு மனதின் துடிப்பு மறுபக்க படிப்பு மயக்கும் ரசிப்பு மண்ணில் வேடம் விண்ணில் பாடம் கண்ணில் சாயம் தன்னில் மாயம் வாஞ்சை நடிப்பு வசதிகள்

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு நடிப்பு ******* அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர் உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு நாவிலே அன்பு நழுவிடுமே

மனோகரி ஜெகதீஸ்வரன்

நடிப்பு உள்வாங்கிய உணர்வை வெளிக்கொணரலே நடிப்பு உலகமே கொண்டுள்ளது அதன்மேல் பிடிப்பு பார்த்தோரை மயக்கியது கணேசன் நடிப்பு பதக்கங்களைச் சூட்டியது நவரசப் பதிப்பு சேர்த்தொரு பெயரையாக்கியது பெற்ற

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு நடிப்பு ———- பார்வையிலே ஒரு நடிப்பு பதட்டத்தில் ஒரு துடிப்பு சேரநினைப்பதும் நடிப்பு சேர்ந்நத பின்னே வெடிப்பு பரமாத்மாவின் நடிப்பு பாரதப் போரின்

ஷர்ளா தரன்

நாடகமேடையில் நடிப்பு நாட்டுக் கூத்தில் நடிப்பு திரையில் நடிப்பு திரைக்கு வருவதற்கு முன்னால் பலவகை நடிப்பு இது நாம் அறிந்த நடிப்பு நானிலம் தெரிந்த நடிப்பு ஊருக்குள்

ராணி சம்பந்தர்

25.06.24 ஆக்கம் 152 நடிப்பு கோடி மக்களில் நாடியதோ நடிப்பு தேடிய தூக்கமதில் மூடியதோ தடிப்பு வாடிய முகமதில் வடித்ததோ வெடிப்பு ஆடிய ஆட்டத்தில் அடங்கியதோ துடிப்பு

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு நடிப்பு ! உள்ளத்தை மறைத்து உலவிடும் பசப்பில் வெள்ளமாய்ப் பெருகும் வேடத்தின் முனைப்பு! தள்ளியே வீழ்த்திடக் காத்திருக்கும் துடிப்பு! கச்சிதமாய் எங்கும் தொடருதே

சிவா சிவதர்சன்

[ வாரம் 271 ] சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 271 : “நடிப்பு” தன்னகத்தே கொண்ட தாழ்மையை மறைக்கும் நடிப்பு பிறரிடம் காணும் திறன்களை பிரதிபலிக்கும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-42 25-06-2024 நடிப்பு நாடக மேடை வாழ்க்கையிது நடிகரும் தானே நாமிங்கு நல்லவன் என

ஜெயம் தங்கராஜா

சசிச நடிப்பு இல்லாத குணத்தை இருப்பதாய் காட்டி கல்லான மனத்துடன் பிழைப்பினை ஓட்டி உள்ளொன்றும் வெளியொன்றுமாக வாழ்க்கையின் காட்சி பொல்லாத மனிதரிவர் இருக்காது மனச்சாட்சி நடிக்கத் தெரிந்தவனுக்கு

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம் _153 “நடிப்பு” பாத்தால் பசு பாய்ந்தால் புலி பசும் தோல் போத்த புலியான நடிப்பு ஏன் இந்த பிழைப்பு! உக்கிரேன் றசியா உக்கிரமான

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.06.2024 கவி இலக்கம்-271 “நடிப்பு“ உலகமெல்லாம் நாடக மேடைகள் நடிப்போர் பலராக நமக்குள்ளே பலர் போலி நடிகைகளாக வேடம் போட்டு நடிப்பவர் சிலர்