சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக் கவருகின்ற காட்சி பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும்
வணக்கம்! மகிழ்ச்சி *********** மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் ! விலை கொடுத்து வாங்க முடியாததொன்று சிலையாக நீ இருந்தால் சிறக்குமா வாழ்வு அலைபோலத் துன்பம்