Vajeetha Mohamed

பேசாமல் பேசும் உலக மொழி

இயலும் இசையும் இதுவாகும்
இதமாய் விலக்கத்தோடு விபரிக்கும்
௨றைந்த ௨ணர்வில் ௨யிர்வாழும்
ஆளுமைகொண்டு ௨லகாழும்

சைகையின் கொடையில்
சங்கமமாகும் பலவிடைகள்
சாகசம் செய்திடும் கைவிரல்கள்
பெ௫மிதம் கொள்ளும் அற்புத
முத்திரைகள்

சத்தமின்றி சங்கதி சொல்லும்
துடிப்பாய் துவண்டு செல்லும்
அக்கறை கொண்டு வெல்லும்
ஆரம்பமொழியாத் துள்ளும்

ஓசையும் ௨ணர்வும் இயங்கி
ஒத்திசை குறியீடு ௨ணர்த்தும்
நெறிபடி முறைப்படி ௨யர்படியிதுவே
பேசாமல் பேசும் வசிகரமா
சாதனைக் கவிதை இதுவே

சீறும் தலையும் சிதையாத
பாசை
நுண்ணிடுக்குகளின் தூதன பாசை
பேசாமல் பேசும் உலக மொழி

நன்றி

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading