மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உதயமாகும் திங்களே….
முதலொலியாய் முகிழ்ந்தாய்
முழுமதியாய் நிறைந்தாய்
படைப்புகளும் தொகுப்புகளும்
உருவாக்கப் படைப்புகளும்
அணிதிரளும் ஆற்றலும்
நேயர்கள் குழாமும் என
நேர்பாதைப் பயணம்
மொழிவளத்தில் இளையவர்கள்
முதல்நிலையில் முன்னேறி
தடம்பதித்து உயர்கிறது
தன்னிலையில் மிளிர்கிறது
சாலவும் சிறப்பே புலம்பெயர் எழுத்தாளர் மாதம்
பூக்கின்ற எழிலே புதுயுகத்து அரணே
அர்ப்பணிக்கும் பொழுது ஆக்குதிறன் விருது
ஆனியென உதயம்
ஆகுமே மகுடம்.
ஒற்றுமையே வலுவாய்
ஒங்கட்டும் உலகாய்.!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading