தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அழகு

கவி அரும்பு 226
அழகு
இறைவன் படைத்தது அழகு.
வானம் அழகு பூமிஅழகு
ஓடும் நதி அழகு காடழகு .
ஆண் அழகு பெண் அழகு
எல்லாஉயிர்களும் அழகே.
மலர்அழகு நிறம் அழகு
நல்லமனம் உள்ளவர் அழகு.
நன்றி

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading