இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன

இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன் செங்கதிரோன் ஒளியாகி கடலில் தாழ்ந்து காரிருளாக்கி மறைவான் வானத்து பறவைகள்...

Continue reading

இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன

இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன்
செங்கதிரோன் ஒளியாகி
கடலில் தாழ்ந்து
காரிருளாக்கி மறைவான்
வானத்து பறவைகள் இசைக்க
வாசனை பரப்பி மலர்கள் விரிய
தேன் சேரக்க தேனீக்கள்
ரீங்கார ஓசையும் மயக்கமும்
இலையுதிர் மரங்களின் அழகும்
பச்சை பசேலென புல் தரையும்
கண் கொள்ளா காட்சி வரமே
மேகம் இருளும் மின்னல் இடியும்
கொட்டும் மழையும் முடிய பனியும்
நாடும் மண்ணும் வளம் காண
தென்றல் காற்றும் வசந்தமும் சேர
சூறாவளியும் சுனாமியும் வெள்ளமும்
உயிர்களை காவு கொள்வதும் உண்மை
இயல்பான இயற்கையின் கொடைகளே

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading