மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

எங்க போறாய் புள்ள

Vajeetha Mohamed

எங்க போறாய் புள்ள
கலக் கம்ப தூக்கிக்கிட்டு
கட்டு முறுவு போற புள்ள

காட்ட முறிச்சு வெள்ளம்
பாய்து
கடலாட்டம் ஆறும் பொங்குது

அன்ன நட போட்டு ஆற்றுப்போனது போதும்
கூட்டுக்கு வெல்லன போ புள்ள

ஆறும் கடலும் கலந்து ஓடுது
மச்சான்
ஆறுநாளாய்ப் பேய்ந்த மழையில
அடித்து வந்த மீனும் ஓடையில
அசந்து கிடக்குது சேர்த்தில புரண்டு

வெள்ளத்தில மீன் புடிச்சி
கிழிக்கப்போறா
வெங்கிலாத்தி முதலையெல்லாம்

கட்டுப் புறண்டு கலகம் பண்ணுது
காட்டுப் பிரம்ம எடுத்து
வீசிக்கிப்போடுவேன்

வந்த வழியாலே திரும்பிப் பார்க்காம ஓடிப்போ புள்ள

எங்க கிடந்து இந்தச்சனியன்
வந்திச்சி்
என்ன தலையில அவர கட்டுனா என்ட சந்தோசம் முடிஞ்சுட்டு

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading