என் பிறந்தநாள்

கவி அரும்பு 227
Abirami Manivannan
பிறந்தநாள்
என் பிறந்தநாள்
மகிழ்வான நாளே
எனக்கான நாளே
குடும்பமாய் மகிழ்வே
பாமுகத்திலும் வாழ்த்துக்கள்
பாடசாலையிலும் வாழ்த்துக்கள்
அழகான பூக்கொத்துக்களும்
நிறைய பரிசுகளும்
என் அறையில் இன்னும்
பூக்கள் உள்ளதுவே.
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan