மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சாமினி துவாரகன்

செருப்பற்ற கால்களும்
ஓட்டை விழுந்த கூரையும்
ஓயாது காத்து நிற்கும்
ஓர் நாள் மாறுமென்று…..

ஒட்டிப் போன வயிறும்
ஓட்டையான சட்டையும்
ஓலமிட்டு அடங்கியிருக்கும் ஓர் காலம் வருமென்று….

எண்ணெய் அறியாத் தலையும்
பூனை தூங்கும் குசினிகளும்
போராடிக் களைத்திருக்கும்
பொழுது ஓர் நாள் விடியும் என்று…….

ஓடுகின்ற கடிகாரமும்
கிழிக்கப்படும் நாட்காட்டிகளும்
மறைமுகமாய் சொல்லி நிற்கும்
மாற்றம் இன்றில்லையேல்
நாளையேனும்……..

-சாமினி துவாரகன் –

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading