மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஞாலத்தின் கோலம் 744

ஞாலத்தின் கோலம்
செல்வி நித்தியானந்தன்

காலம் மாறியே கடும் குளிராய்
காற்றுடன் பனி வேகமாய் கொட்ட
களிப்பில் சிறுவர்கள் சறுக்கி விளையாட
கனத்த மனதுடன் நானும் இரசிக்க

காலை வேலை கடுங்குளிரில் செல்ல
கைவிரலும் என்னை தாண்டியே போக
வழுக்கும் தெருவில் மெல்ல ஊர்ந்திட
வலுவாய் நானும் வந்து சேரவே

வெளியில் குளிரும் வீட்டில் வெக்கையாய்
வெந்த தணலில் உடம்பினை காச்சியே
இருமல் தடிமன் இரண்டும் சேர்ந்திட
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்றே

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading