நினேவுகள் கனக்கின்றன(. 29

கவி இலக்கம் :29 ).விண்ணவன் – குமுழமுனை

நினேவுகள் கனக்கின்றன..
*~****~*
கண்முன் எத்தனையோ நிகழ்வுகள்
நடந்தேறினவே
எதையுமே தடுக்கமுடியாதவராய்
செயலிழந்து நின்ற
நாமோ இன்று அழுந்துகின்றோமே
அதனை நினைத்து..

மனதை பதைபதைத்திட
வைத்து உயிரை உருக்கிடும், இழப்புகளோ எத்தனை

கல்லறை முன்னிலைறினிலே கண்களினாலே இரத்த கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனவே
எம்மை – அந் நாள் சம்பவங்கள்;

தாய் மண்ணுக்காய் போரிட்டு
தாய் மண்ணிலே விதையாக விதைக்கப்பட்டிருக்கும்
மா வீரர்களுக்கு தலைசாய்ப்போமே
இத்தினந்தனிலே….
*~****~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading