29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
“பள்ளிப் பருவத்திலே”
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும் கற்றுக் கொண்ட
பொன்னான தருணங்கள்
வண்ணக் கனவுகளாய்
எண்ணப் பறவைகளாய்
அழியாத நினைவுகளாய்
சிறகடித்துப் பறக்கிறதே
வெள்ளைச் சீருடையும்
புத்தகப் பையுமாய்
ஆசான்கள் துணை கொண்டு
அழியாத கல்விதனை
தாய் மொழியால் கற்றுத் தேர்ந்து
போட்டிகளில் தீவிரம்
தோழியரோடு கும்மாளம்
வென்றிடும் ஆர்வம்
வெற்றிக் களிப்பின் ஆரவாரம்
இதயத் துடிப்புக்கு
அர்த்தம் தந்தது்
பள்ளியில் கொண்ட நட்புக்கள்
பள்ளிவாழ்வில் கண்ட இன்பம்
மீண்டும் ஒரு முறை வாழ்ந்திட ஆசை..
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...