10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
பாலதேவகஜன்
தாய் புலிக்கு அகவை எழுபது
மழை சொரியும் கார்த்திகையில்
மொட்டவிழ்ந்த நறுமுகையே!
கட்டவிழ்ந்த காட்டாற்று
வெள்ளம் போல
வற்றாத நின் புகழ்
வையகமுள்ள வரை வாழி!
காலப்போர் புரிந்த
ஈழ மறவா!
எங்கள் தலைவா!
புதுவிடியல் புலரும்
ஒரு பொன்நாளில்
நாவெல்லாம் நின்
மாண்பு பேச – தமிழும்
கர்வங்கொள்ள கருவாகும்
திருவே வாழி!
சொல் அல்ல செயலெனும் செயல்வீரனே!
கரைக்குள் அடங்கா
கடலாய் விரியும்
நின் தீரம் சொல்லி பரணிபாட
அந்தமில்லாத் தமிழ் காத்திருக்கு அரனே வாழி!
ஆயிரம் வார்த்தைகளை
அடுக்கடுக்காய்
அமிழ்தினும் இனிதாய் உரைப்பது
கரிக்கும் உப்பில் கடலை
ஒடுக்குவது போல
தீராத சமுத்திர தாகம் நீயே!
கோவே வாழி!
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...