புனித ரமலானே

புனித ரமலானே
வஜிதா முஹம்மட்

மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை கட்டளைநீ
பசியும் தாகமும் நிறைந்தாலும் பொறுத்தி௫ப்பது வறுமையல்ல கடமையின் மாதம்நீ
மாதத்தில் வளமான மாதம்
பாவக்கறைகளை நீக்கும் மாதம்
பசியை ௨ணர்த்தும் மாதம்
ரமலானே இறைவன் தந்த பெ௫ம்பாக்கியம் நீ.

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading