ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பூமி…

வசந்தா ஜெகதீசன்
பூமி….
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி நடை பயிலவும் தனித்துவமாய் வாழவும்
தளமாய் மிளிரும் பூமியே
இயற்கை கொடையின் இருப்பிடம்
இல்லற வாழ்வின் தரிப்பிடம்
உயிரினத்தின் உறைவிடம்
பயிரினத்தின் பாரிது
இரவு பகலாய் சுற்றுமே
இயல்பாய் கிட்டிய கொடையிது
அரணாய் காப்போம் அதன்நிலை அடுத்த தலைமுறை தொடராக….
நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading