மாற்றம் ஒன்றே

மாற்றம் ஒன்றே

மனம் தளரா வைராக்கித்துடன்
கனம் கொண்டு தடம் பதிக்கும்
காலகாலமாய் கை கொடுக்கும்
காத்திரமாய் பறை சாத்திடும்
கண்களுக்கு இனிமையாய்
நனைத்திடும் மனங்களில்
நினைவிகளை நிறைத்திடும்
பாமுக இணைய பக்கம் மாற்றம் ஒன்றே…..
நிறைவான வாழ்த்துக்கள்…

தர்ஜினி சண்
06.03.2025

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading