வரமாகும் வாய்ப்புகளே

ராணி சம்பந்தர் வரமாகும் வாய்ப்புகளே விழித்திட உரமாகும் ஆய்வுகள் துளிர்த்திடும் சோரமாகும் வேண்டா வெறுப்பிலே பாரமாகும் தேய்வுகள் அழித்திடும் தரமாகும்...

Continue reading

வரமாகும் வாய்ப்புகளே..

வியாழன் கவி 2296 வரமாகும் வாய்ப்புகளே!!! வரமாகும் வரவுமாகும் சிரமேல் தாங்கினால் சிறப்புமாகும் சீராகும் காற்று வீசும் திசை போல் கடினம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே…

வசந்தா ஜெகதீசன் வரமாகும்வாய்ப்புகளே.... வாழ்வெனும் மலர்த்தோப்பு மலர்ந்திடும் வேளை வரங்கள் பல எமதாகும் வாய்ப்பிற்குள் நாளை இருசுடராய்...

Continue reading

வரமாகும் வாய்ப்புகளே..

வியாழன் கவி 2296

வரமாகும் வாய்ப்புகளே!!!

வரமாகும் வரவுமாகும்
சிரமேல் தாங்கினால்
சிறப்புமாகும் சீராகும்
காற்று வீசும் திசை போல்
கடினம் கலைத்தும் வரும்
கனிந்த பழம் போல்
தானாகவும் நாடி வரும்..!!

பொருள் பண்டம் பணம்
பதவி உறவு நட்பு
யாதாயினும் வரமாகும்
போதாதெனினும் வரவாகும்
காற்றுள்ள போதே தூற்ற
காலம் அறிந்து ஏற்க
கோளும் இராசி பலனுமாம்..!!
சிவதர்சனி இரா
26/2/2026

Author:

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading