25
Feb
வரமாகும் வாய்ப்புகளே
ராணி சம்பந்தர்
வரமாகும் வாய்ப்புகளே விழித்திட
உரமாகும் ஆய்வுகள் துளிர்த்திடும்
சோரமாகும் வேண்டா வெறுப்பிலே
பாரமாகும் தேய்வுகள் அழித்திடும்
தரமாகும்...
ராணி சம்பந்தர்
வரமாகும் வாய்ப்புகளே விழித்திட
உரமாகும் ஆய்வுகள் துளிர்த்திடும்
சோரமாகும் வேண்டா வெறுப்பிலே
பாரமாகும் தேய்வுகள் அழித்திடும்
தரமாகும் உழைப்புகள் கை நழுவ
சேரும் துன்பம் அர்த்தமற்றிடுமே
பேரும் புகழும் தேட நாளை எனத்
தள்ளாது வேளா வேளைக்கே
நுழையக் காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்
கிடைப்பது எதுவோ பற்றிக் கொள்ள
படைப்பது அதுவோ தொற்றிக்கொள்
நடைப் பயணத்தில் சுற்றிட கோபம் ,
பொறாமை அகற்றிட வரமாகும்
வாய்ப்புகளே வெற்றிக் கொடி
நாட்டிடுமே .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.