25
Feb
நேவிஸ் பிலிப் கவி இல (570)
வரமாய் கிடைத்த வாழ்வினை நாம்
வளமாய்...
25
Feb
வரமாகும் வாய்ப்புகளே 2160 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
புலம் பெயர் வாழ்விலே எம் தமிழ் உறவுகள்
பன்னாட்டு நாடுகளில் வாழும் நிலையினிலே
புதுமையாக பூத்து...
25
Feb
வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வரமாகும் வாய்ப்புகளே
இயற்கையின் கொடையில்
வளமான வாய்ப்புகள்
இறைவனின் படைப்பில்
பிறப்புஇறப்பு நியதிகள்
வாழ்வு என்பதும்
வரமான...
வரமாகும் வாய்ப்புகளே 2160 ஜெயா நடேசன்
புலம் பெயர் வாழ்விலே எம் தமிழ் உறவுகள்
பன்னாட்டு நாடுகளில் வாழும் நிலையினிலே
புதுமையாக பூத்து மணம் பரப்பும்
லண்டன் தமிழ் வானொலி இணையம்
இளையோர் பெரியோர் உறவுகள்
தமிழ் மொழியாய் அறிவை பெற்றிட
நல்ல இணையமாக பாமுகம் மலர்ந்தாய்
ஆண்டுகள் பல கடந்து வந்தாய்
ஆயிரம் உறவுகளை இணைத்தாய்
நற்சிந்தனை கவிதை இலக்கியம்
சிறுவர்கள் நிகழ்வு அழகிய மலர்கள்
அறிவுக் களஞ்சியம் ஆசா விளையாட்டு
பொங்கும் தமிழாக படிக்க வைத்தாய்
சொக்க வைக்கும் படைப்பாளிகள்
உருவாக்க உயர வளர்த்து விட்டாய்
வரமாகும் வாய்ப்புகள் பெற்றோம்
24
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வரலாறு பலபாகம்
வழிகூறும் பலகாலம்
தமிழ்ப்பள்ளி உருவாக்கம்
தரணிக்கே தனிமகுடம்
உறவுகள் ஓன்றாகும்
உயிர்ப்பு மொழி தமிழாகும்
அடுத்த தலைமுறையும்...
24
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-02-202
ஆங்கிலம் பேசும் தேசத்தில்
அன்னைத் தமிழ் ஒலிக்கிறது
அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு
அனந்த...
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...