வரமாகும் வாய்ப்புகளே

ராணி சம்பந்தர் வரமாகும் வாய்ப்புகளே விழித்திட உரமாகும் ஆய்வுகள் துளிர்த்திடும் சோரமாகும் வேண்டா வெறுப்பிலே பாரமாகும் தேய்வுகள் அழித்திடும் தரமாகும்...

Continue reading

வரமாகும் வாய்ப்புகளே..

வியாழன் கவி 2296 வரமாகும் வாய்ப்புகளே!!! வரமாகும் வரவுமாகும் சிரமேல் தாங்கினால் சிறப்புமாகும் சீராகும் காற்று வீசும் திசை போல் கடினம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே…

வசந்தா ஜெகதீசன் வரமாகும்வாய்ப்புகளே.... வாழ்வெனும் மலர்த்தோப்பு மலர்ந்திடும் வேளை வரங்கள் பல எமதாகும் வாய்ப்பிற்குள் நாளை இருசுடராய்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே…

வசந்தா ஜெகதீசன் வரமாகும்வாய்ப்புகளே….
வாழ்வெனும் மலர்த்தோப்பு மலர்ந்திடும் வேளை
வரங்கள் பல எமதாகும் வாய்ப்பிற்குள் நாளை
இருசுடராய் எமையீன்ற தாய்தந்தை முதலாய் இணைந்து வரும் சோதரர்கள் சோதரிகள் உறவாய் எண்ணற்ற உறவுமுறை இங்கிதத் தோப்பாய்
எமக்கான பெருவரமே வையத்து வாழ்வாய்
ஆசான்கள் பலராகி அரிச்சுவடி அறிவாய்
ஆளுகின்ற துறை வரையில் ஆற்றல் பெரு வரமாய்
அவனியிலே வாழ்வினில் மிளிர்கின்ற நிமிர்வாய்
எம்படைப்பும் ஆக்கங்களும் உலாவுகின்ற உலகாய்
எம்மொழியின் காப்பினிலே நாமாற்றும் செயலாய்
சுமையோடு சுகங்களும் தான்
நாளாந்த நகர்வாய்
நாளும் தான் நகர்ந்திடுமே நல்வாழ்வு வரமாய்
இயற்கையுடன் செயற்கையும் தான் இயல்பொன்றும் விதமாய்
இவ்வுலகில் வரமாகும் வாய்ப்புகளே நிறைவாய்!நன்றிமிக்கநன்றி.

Author:

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading